LEAD Technologies Inc. V1.01


“அடுக்கு மாடிகள் நிறைந்த கட்டிடக் காட்டில்

வாழ்ந்தாலும் அடுக்குப் பானைகளுக்குள்

தமிழ்தொன்மம்தேடி அள்ளித்தருகிற தமிழச்சியின்

கசிதைப் பணி தொடரட்டும்”

  • அறிவுமதி

 

“உறவுகளையும் ஊர் மக்களையும்

எண்ணித் தாய் என்றும் தாயுமான

தந்தை என்றும் உருகி உருகிக்

கவிஞர் தமிழச்சி எழுதியிருக்கும்

இக்கவிதைகளின்

பொழிவு உலர்ந்த இதயங்களிலும்

ஒரு கனமழையாக இறங்குகிறது”

  • த. பழமலய்

 

“கிராமியச் சூழலில் சுற்றிவர நகர்ந்த வெறும்

மனிதர்களைத் தன்னுடன் உறவிறுத்தி தமிழச்சி

எழுதியிருக்கும் கவிதைகள்

நேர்மையான தொடர்புகையின்

சத்திய மீட்டலாயிருப்பதால்தான்

இரும்புத் தரமும் / தனமும்

பெறுகின்றன.”

  • அளவெட்டி சிறீசுக்கந்தராசா

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *