30.12.19 அன்று, சென்னை ஐஐடி இயக்குநர் திரு. பாஸ்கர ராமமூர்த்தி அவர்களை, அவரது அலுவலகத்தில் சந்தித்து, கடந்த வாரம் ஐஐடி வளாகத்தில், மூடப்பட்ட கிருஷ்ணா நுழைவு வாயிலை (காந்தி சாலை, வேளச்சேரி) மீண்டும் திறந்து, பொதுமக்கள், ஐஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

No comment