15.05.2021 அன்று, மாண்புமிகு தமிழக முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதி அவர்கள் அறிவித்த, குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதி, முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, மேட்டுக்குப்பம், கண்ணகி நகர், பெருங்குடி, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில், திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ – வுடன் தொடங்கி வைத்தேன்.




No comment