16.05.2021 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் தளபதி அவர்கள் அறிவித்த, குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதி, முதல் தவணையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை, வேளச்சேரி – TNHB காலனி, அம்பேத்கர் நகர், EB காலனி, வெங்கடேஷ்வரா நகர், தண்டீஸ்வரம், திரௌபதி அம்மன் நகர் ஆகிய பகுதிகளில், திரு.ஹசன் மௌலானா எம்.எல்‌.ஏ – வுடன் தொடங்கி வைத்தேன்.

 

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *