ஒன்றிய அரசின் SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்துள்ள சித்தாலப்பாக்கம் கிராமத்தில், “ஜல் ஜீவன் மிஷன் (JJM) 2021 – 2022” திட்டத்தின் கீழ், ரூ.459.95 இலட்சம் மதிப்பீட்டில் 9 மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் Ma Subramanian திறந்து வைத்தார்

 

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *