மத்திய அரசின் SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்த சோழிங்கநல்லூர் – சித்தாலப்பாக்கத்தில், 26.11.2021 அன்று, எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.42.66 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, திறந்தவெளி கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் தலைமையில், ச.அரவிந்த் ரமேஷ், எம்.எல்.ஏ. முன்னிலையில், கழக இளைஞரணிச் செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.








No comment