தொகுதி மேம்பாட்டு நிதி 2019-2020

On 03.03.2020, allotted funds for Three (3) High Mast Lights at the cost of Rs.10,50,000 (Ten Lakhs and Fifty Thousand) in Sithalapakkam TNHB Quarters and brought into public use by Hon’ble Minister for Health & Family Welfare Thiru. Ma. Subramanian on 11.09.2021.

03.03.2020 அன்று,சித்தாலப்பாக்கம் ஊராட்சி, சமூதாய நலக்கூடம்,த.கு.மா.வா குடியிருப்பு சந்திப்பு, விவேகானந்தா நகர் ஆகிய பகுதிகளில், மொத்தம் 3 உயர்மின் கோபுர மின்விளக்கு நிறுவும் பனி ரூபாய்  10.50  லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டது.மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்களால் 11.09.2021 திறந்துவைக்கப்பட்டது .

MPLAD 16

 

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *