தொகுதி மேம்பாட்டு நிதி 2019-2020

On 11.01.2020, Allotted funds for an Indoor Auditorium at the cost of Rs.55,00,000 (Fifty-Five Lakhs) for Chennai Higher Secondary School, St. Thomas Mount, and brought into public use by Hon’ble Minister for Sports & Youth Welfare Thiru. Udhayanithi Stalin on 26.11.2021

11.01.2020 அன்று  சைதாப்பேட்டை, சின்னமலையில் அமைந்துள்ள, சென்னை மேல்நிலைப் பள்ளியில் ரூபாய்  55 லட்சம் செலவில் , உள்விளையாட்டு அரங்கம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது .26.11.2021 அன்று, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.

MPLAD 6 MPLAD 6-2 MPLAD 6-1

 

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *