ஒன்றிய அரசின் SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்துள்ள, சித்தாலப்பாக்கம் கிராமத்தில், எனது முன்னெடுப்பில் 600க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ள சித்தாலப்பாக்கம் ஒன்றிய தொடக்க பள்ளியில் மற்றொரு பள்ளிக் கழிப்பறைத் தொகுதியை சிறப்பாக கட்டி முடித்து ஒப்படைத்துள்ள sanitation First India and Padmapriya குழிவினருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.










No comment