ஒன்றிய அரசின் SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்துள்ள, சித்தாலப்பாக்கம் கிராமத்தில், எனது முன்னெடுப்பில், 11.01.2023 அன்று, United Way of Chennai & Symrise Pvt Ltd நிறுவனத்தின் நிதி உதவியில், 1 கோடி மதிப்பீட்டில், புணரமைக்கப்பட்ட நல்ல தண்ணீர் குளம், குளக்கரை மற்றும் 100 சோலார் விளக்குகளை, ச.அரவிந்த் ரமேஷ், எம்.எல்.ஏ. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ராகுல் நாத் இ.ஆ.ப ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தோம்.
நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் CSR நிதி மூலம், குளம் சீரமைப்பு மற்றும் சோலார் விளக்குகள் அமைத்து தந்த United Way of Chennai & #Symrise Pvt Ltd குழுவினருக்கு எனது அன்பும், நன்றியும்.








No comment