23.02.2022 அன்று, மத்திய அரசின் SAGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்துள்ள, சோழிங்கநல்லூர் – சித்தாலப்பாக்கம் கிராமத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி அவர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின், 50 லட்சமாவது பயனாளிக்கு, மருத்துவப் பெட்டகம் வழங்கி, 188 உயிர் காக்கும் உபகரணங்களுடனான கூடுதல் ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைத்தார்.





No comment