அரசியல்

தென் சென்னை தொகுதி &

நாடாளுமன்ற செயல்பாடுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் பணிகள்

பாரத பிரதமரின் தேசிய நிவாரண நிதி

கிராம தத்தெடுப்பு திட்டம்

தென் சென்னை தொகுதி குறைதீர்ப்பு

இலக்கியம்

நூல்கள், உரைகள் &

கட்டுரைகள்

தமிழச்சி தங்கப்பாண்டியன்

மனித மனங்களை ஈரப்படுத்தும் கருத்துகள்

பின்காலனிய மற்றும் புலம்பெயர்

கலீசிய மொழியில் எழுதிய கவிதைகள்

01
தமிழச்சியின் கவிதையும், அரசியலும்

ஒரு மூன்றாம் உலகப், பின் காலனீயக், கிழக்கு ஆசியப் பிரஜையின் குரலை,

அரசியலை என் கவிதை முன்வைக்கின்றது.

தொன்மவியலும், நாட்டுப்புற வழக்காற்றியலும், சடங்குகளும், சிறுதெய்வ வழிபாட்டு முறையும், நாட்டார் கலைகளும், செவிவழிச் சொலவடைகளும், நம்பிக்கைகளும், பழ மரபுக் கதைகளும் கொண்ட உலகம் எனது. நான் அந்த கரிசல் நிலத்தின் இடைச்சி, மேய்ச்சி, பேச்சி.

யூங்கின் கூற்றுப்படி ‘முழுமையையும், சுயத்தையும்’எனது கவிதைகள் வழி நேர்த்தியாகச் சொல்ல முயற்சிப்பவள். அவரது கூற்றுப்படியே ‘நனவு நிலையில் தனி மனுஷியாக இருந்தாலும், நனவிலியில் கூட்டு மனிதராக இருக்கிறேன்’.

உரைகள்

அரசியல் & இலக்கியம்

04
சமீபத்திய நிகழ்வுகள்

நேர்காணல்கள்

ஒரு குழுவை உருவாக்க பயன்படும் பொது பெருமைக்குரிய மக்கள் அரசியல் கட்சி.

கணினியில் உள்ள மென்பொருள் அல்லது செயலியின் நிரல்களை நேரடியாக பார்க்க.

அறிவியல், கணிதம், வரலாறு · இதர · இயற்கை நல வாழ்வு · கல்வி , விளையாட்டு. மற்றும் இன்னும் பல...

சமீபத்திய நிகழ்வுகள்

30.12.2025 - சோழிங்கநல்லூர், கந்தன்சாவடியில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிச் செயலாளர் திரு.எஸ்.வி.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் - மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் Ma Subramanian, கழக கொள்கை பரப்புச் செயலாளர் - தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவர் திரு.திண்டுக்கல் ஐ.லியோனி, S.Aravind Ramesh MLA, Prabhakar Raja ஆகியோருடன் கலந்துகொண்டேன். இந்நிகழ்வில், பகுதிச் செயலாளர்கள் - மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.வி.எ.மதியழகன், திரு.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் திரு.கே.கண்ணன், ஒன்றியச் செயலாளர் திரு.வெங்கடேசன், சோழிங்கநல்லூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் நா.சந்திரபாபு, தலைமை கழக, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Click Here
Slide 2 Heading
Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor
Click Here
Slide 3 Heading
Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor
Click Here