தகிக்குமொரு உக்கிரத்தனிமையால் தமிழச்சியின் கவிதைகள் பல கனல்கின்றன. இவை வளர்பிராயத்தினருடையது போன்ற தனிமை அனுபவமல்ல. உணர்வுலகினைப் புரிந்து பகிர இயலாத கையறுநிலையால் உணரப்படும் தனிமை தமிழச்சியினுடையது. பலர் கூடியிருக்கையிலும் ஒருவர் தன்னுணர்வு உணர்ந்து அறுபட்டுத் தொலைந்து போகும் மனநிலையது.

  • பிரம்மராஜன்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *