
அரசியல் என்பது நம்மை விட்டுப் பிரிக்க முடியாதது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார். விருதுநகரில் உள்ள வே.வ. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரியில், வள்ளுவர் தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியதாவது: மாணவிகள் பிரச்சினைகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். மானம்தான் மனிதனுக்கு அழகு. …
Continue Reading