
தமிழ்ச் சூழலை இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் “தமிழச்சி’. கவிதை எழுதுகிறார். பரதநாட்டியம் முறையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களிலும் நடிக்கிறார். இப்படி பன்முகத்தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரை யாளராகப் பணியாற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம் பரியத்திலிருந்து வந்தவர். …
Continue Reading