
சென்னை தெற்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் ஆற்றிய உரை - நாள் 18.07.2019 (14:45 மணி) மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, நிதி மசோதா மீது எனது கன்னிப் பேச்சை நிகழ்த்த எனக்கு வாய்ப்பு அளித்தமைக்காக நான் எனது, மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, நிதி …
Continue Reading