தென்சென்னைத் பாராளுமன்ற தொகுதிப் பணிகள் – அறிக்கை

கழகத் தலைவர் தளபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட தென்சென்னைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக மேற்கொள்ளப்பட்ட எனது பணிகள் குறித்த அறிக்கை தொகுதி மக்களின் பார்வைக்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பில் ஜூன் 2019 முதல் செப்டம்பர் 2019 வரையிலான செயல்பாட்டு அறிக்கைகள் இணைக்கப்பட்டுள்ளது.

@Thamizhachith MP Jun – Aug Report 2019

@Thamizhachith MP Sep – Dec Report 2019