21.12.2019 அன்று, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சோழிங்கநல்லூரில், சட்டமன்ற உறுப்பினர் திரு.அரவிந்த் ரமேஷ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற, கிருஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்டு, கிருஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *