முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, 01.09.2026 அன்று, துறைமுகம் – யானைகவுனியில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற “போராளி ஓய்வதில்லை” மாபெரும் பொதுக்கூட்டத்தில், கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் திரு. ஆர்.எஸ்.பாரதி, சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் – மேனாள் அமைச்சர் அண்ணன் திரு. பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சகோதரி திருமதி. பிரியா ராஜன் ஆகியோருடன் கலந்துகொண்டு உரையாற்றினேன்.





No comment