27.08.2026 அன்று, சென்னை – பாண்டி பஜாரில், மேனாள் வட்டச் செயலாளர் பாண்டி பஜார் திரு. S.G.தமிழரசன் 14-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது மகன் பகுதி துணைச் செயலாளர் திரு.பாபா சுரேஷ் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, இரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.





No comment