780844314 1639629897731764 4232085300790852943 n

20.08.2026 அன்று

, சென்னை – எழும்பூரில் நடைபெற்ற “WoW – Women of Wonder Awards 2026” விழாவில் கலந்துகொண்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகளை வழங்கினேன்.
பெண்களின் திறமை, உழைப்பு, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பங்களிப்பை அங்கீகரித்து, அவர்களின் சாதனைகளை உலகிற்கு எடுத்துக்காட்டும் இத்தகைய விருது விழாக்கள், மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணிக்க ஊக்கமளிக்கும்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *