05.08.2026 அன்று, நாடாளுமன்ற காலநிலை நடவடிக்கைக் குழுவின் (PGCA) இணை ஒருங்கிணைப்பாளராக, இந்திய அரசியலமைப்புக் கழகத்தில் நடைபெற்ற “இந்தியாவில் காற்றுத் தரம் மற்றும் ஈய நச்சுத்தன்மை” (Air Quality & Lead Poisoning in India) குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
காற்று மாசுபாடு மற்றும் ஈய நச்சுத்தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் விரிவாக ஆய்வு செய்ததுடன், சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடைமுறை கொள்கைத் தீர்வுகள் மற்றும் வலுவான நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினர்.




No comment