763120200 1623732715988149 347529196130083362 n

04.08.2026 அன்று, புதுதில்லியில் உள்ள Shangri-La Eros ஹோட்டலின் Zahara Hall-ல் நடைபெற்ற, Meta நிறுவனத்தின் India Public Policy Leadership குழுவுடனான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு கலந்துரையாடலில் கலந்துகொண்டேன்.

இந்தக் கலந்துரையாடலில், இளம் வயதினருக்கான இணையப் பாதுகாப்பு, WhatsApp-ன் சமீபத்திய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் இந்தியாவுக்கென முன்னெடுக்கப்படும் சிறப்பு முயற்சிகள், அத்துடன் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் Meta மேற்கொண்டு வரும் முதலீடுகள் ஆகியவை குறித்து விரிவாகப் பேசப்பட்டது.


No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *