25.07.2026 அன்று, சென்னை – தியாகராய நகர், பாலன் இல்லத்தில் தொடர்ந்து 6-வது நாளாக நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.
நீட் தேர்வு என்பது திறமையை அளவிடும் தேர்வு அல்ல; சமூகநீதியையும் சம வாய்ப்பையும் பறிக்கும் அநீதியான திணிப்பு. தமிழ்நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்தையும் மாநிலங்களின் கல்வி உரிமையையும் பாதுகாக்க, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே ஒரே தீர்வு.
கழகத் தலைவர் மதிப்பிற்குரிய M. K. Stalin அவர்களின் தலைமையில், நீட் விலக்கை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து உறுதியுடன் குரல் கொடுத்து வருகிறது. மாணவர்களின் உயிர், கல்வி உரிமை மற்றும் சமூகநீதியைப் பாதுகாக்க, #BANNEET என்பதே தமிழ்நாட்டின் உறுதியான கோ




ரிக்கை.

-
Previousதமிழ்நாட்டில் ஆயுஷ் கட்டமைப்பு மேம்பாடு குறித்து மக்களவையில், நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்:-
-
Next27.07.2026 அன்று, தமிழ்நாட்டில் மின்னணுவியல், செமிகண்டக்டர், மின்சார வாகனங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் நிலவும் மனிதவளத் திறன் பற்றாக்குறை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப திறன் பயிற்சித் திட்டங்களை மாற்றியமைத்தல், தொழில்துறை சார்ந்த பயிற்சிகள் மற்றும் கிராமப்புற, நகர்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துவது குறித்து மக்களவையில் நான் எழுப்பிய கேள்வியும், அதற்கு மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அளித்த பதிலும்.
No comment