719586810 1575315414163213 8317544221554548899 n

08.06.2026 அன்று – சென்னை, எழும்பூரில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் P.K. Sekar Babu MLA முன்னிலையில் நடைபெற்ற “அறம் காத்த அரசியல் புனிதம்” எனும் முத்தமிழறிஞர் கலைஞர் 103வது பிறந்தநாள் புகழரங்கத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *