01.06.2026 மற்றும் 02.06.2026 ஆகிய நாட்களில், புதுதில்லியில் திரு. திக்விஜய சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை நிலைக்குழுவின் கூட்டத்தில் நான் பங்கேற்றேன்.
NEET, NTA, CBSE-யின் திரை வழி மதிப்பீட்டு (On Screen Marking) முறை மற்றும் மும்மொழிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.




No comment