23.06.2019 அன்று, சென்னை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் த.பாபி அவர்களின் தலைமையில் ‘சென்னை தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண் பரிசோதனை முகாமில்’ கழக அமைப்பு செயலாளர் அண்ணன் திரு.ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்கள் மற்றும் திரு.எம்.கிருஷ்ணமூர்த்தி – சைதை மேற்கு பகுதி செயலாளர், திரு.இரா.துரைராஜ் – சைதை கிழக்கு பகுதி செயலாளர். வழக்கறிஞர் திரு.எம்.ஶ்ரீதரன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டேன்.



No comment