64499491 3002700903081054 7909850585380159488 n

14.06.2026 அன்று, மயிலாப்பூர், விசாலாட்சி தோட்டம் ‘தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய’ வீடுகள் இடிந்து புதிதாக கட்டிக்கொடுப்பது தொடர்பாக அப்பகுதி மக்கள் என்னை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர், அவர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *