09.03.2019 அன்று, மயிலை கிழக்குப் பகுதி கழகத்தின் சார்பாக பகுதி கழக செயலாளர் மயிலை த.வேலு அவர்களின் தலைமையில், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் அண்ணன் திரு.அன்பழகன் MLA அவர்கள் சிறப்புரையாற்ற மிகச் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மயிலை தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் பொதுக்கூட்டம்.




No comment