31.12.2019 அன்று, சென்னை – சைதாப்பேட்டைத், தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் நடைபெற்ற, மாவட்டக் கழக நிர்வாகிகள் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அண்ணன் திரு.மா.சுப்ரமணியன் மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.


No comment