81913507 3576548402362965 6193137837747994624 n

27.12.2019 அன்று, சென்னை – ஐஐடி, வேளச்சேரியில் உள்ள ஒரு நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளதை, திரு.வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏ அவர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்தேன். பொதுமக்கள் மற்றும் ஐஐடி மாணவர்கள் இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், நுழைவுவாயிலை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க கோரினார்கள்.


No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *