80189193 3545576672126805 81177832536932352 n

17.12.2019 அன்று, சென்னை-ஆதம்பாக்கம், அம்பேத்கர் திடலில், சென்னை தெற்கு மாவட்ட செயலாளர், திரு.மா.சுப்ரமணியன் அவர்களின் தலைமையில், மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் அதற்குத் துணைபோன தமிழக அரசைக் கண்டித்தும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அரவிந்த் ரமேஷ், திரு.வாகை சந்திரசேகர், மற்றும் கழக நிர்வாகிகள், முன்னணியினர்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *