30.11.2019 அன்று, சென்னை – கௌரிவாக்கம், போயஸ் பப்ளிக் பள்ளியின் “Silver Founder’s day” வில் கலந்துகொண்டு உரையாற்றினேன். உடன் பள்ளியின் நிறுவனர் திரு. அஜித் போயஸ், தலைவர் திருமதி. சந்திரிகா போயஸ், தாளாளர் திருமதி. பினா போயஸ், செயலாளர் திருமதி. ஆஷா போயஸ் மற்றும் முதல்வர் திருமதி. சாய்ரா பானு.




No comment