75653210 3446474162037057 2817084734666964992 n

17.11.19 அன்று, மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றினேன். விழா நிகழ்வில் கல்லூரித் தாளாளர் திரு. கருமுத்து. தி.கண்ணன், துணைத் தாளாளர் முனைவர். உமா கண்ணன், செயலாளர் திரு. தியாகராஜன், முதல்வர் முனைவர் பாண்டியராஜா, முன்னாள் மாணவர்கள், சட்டமன்ற உறுப்பினர் திரு. மூர்த்தி., மற்றும் திருச்சி சிறைத்துறை துணைத்தலைவர் திரு. சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.



No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *