12.11.2019 அன்று, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட வேளச்சேரி, அம்பேத்கார் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் பழுதடைந்துள்ள சமூக நலக்கூடத்தை அப்புறப்படுத்தி புதிய சமூக நலக்கூடம் மற்றும் நியாய விலை பொருள் அங்காடி, அமைத்துத் தரும் படி மனு அளித்தனர். உடன் வேளச்சேரி மேற்குப் பகுதி செயலாளர் திரு சு.சேகர் மற்றும் கழக நிர்வாகிகள்.



No comment