15.11.19 அன்று, சென்னை “சிறகுகள் விரிய” என்னும் அமைப்பை சேர்ந்த தோழமை திரு.தேவநேயம், திரு. கருப்பசாமி, திரு. மகேஸ்வரன், திரு. கிளமண்ட் ஆகியோர் என்னை சந்தித்து கொத்தடிமை நிலையிலிருந்து மீண்டு வருவோருக்கான நிதி அவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கவும், மனித கடத்தல் தடுப்புச் சட்ட வரைவுக்கு ஆதரவு தெரிவித்தும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கக் கோரிக்கை வைத்தனர். கொத்தடிமை நிலையிலிருந்து மீண்டோர் மறுவாழ்வு சங்கத்தினரால் உருவாக்கப்பட்ட கலைநயமிக்க கைவினை பொருட்களையும் என்னிடம் வழங்கினார்கள்.

No comment