73191302 3392217934129347 8836582112699088896 n

31.10.2019 அன்று, கழக முப்பெரும் விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.பி.கே.சேகர் பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்ற, அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், அழகுக் கலை இருக்கை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் மற்றும் கழக நிர்வாகிகளோடு கலந்து கொண்டு, உரையாற்றினேன்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *