10.10.2019 அன்று, சென்னை, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்து, அவைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். உடன் மயிலாப்பூர் கிழக்கு பகுதிச் செயலாளர் திரு.தா.வேலு, உள்ளகரம் வட்டச்செயலாளர் திரு. திவாகர் மற்றும் கழக நிர்வாகிகள்.


No comment