19.20.2025 அன்று, ஐக்கிய நாடுகள் சபையால் நியூயார்க்கில் நடத்தப்பட்ட காலநிலை வாரத்தில், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்கள் நடத்திய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.




No comment