18.12.2025 அன்று, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தேஜஸ்வி சூர்யா அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, ஜன விஸ்வாஸ் (விதிகளில் திருத்தம்) மசோதா – 2025 தொடர்பான நாடாளுமன்றத் தேர்வுக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.
ஆட்சி அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து நாங்கள் விரிவாக விவாதித்தோம்.

No comment