599004686 1433827948311961 7202495801796574958 n

17.12.2025 அன்று, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தேஜஸ்வி சூர்யா அவர்கள் தலைமையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, ஜன விஸ்வாஸ் (விதிகளில் திருத்தம்) மசோதா – 2025 தொடர்பான நாடாளுமன்றத் தேர்வுக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

ஆட்சி அமைப்புகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *