600353683 1433206698374086 5814483885629854418 n

16.12.2025 அன்று, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தேஜஸ்வி சூர்யா அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, ஜன விஸ்வாஸ் (விதிகளில் திருத்தம்) மசோதா – 2025 தொடர்பான நாடாளுமன்றத் தேர்வுக் குழுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

அனைத்து நிர்வாக அமைப்புகளிலும் பொறுப்புணர்வையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றன.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *