17.12.2020 அன்று, தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி- சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, புனித தோமையர் மலை ஒன்றியத்தில், மத்திய அரசின் SAGGY திட்டத்தின் கீழ் நான் தத்தெடுத்துள்ள, சித்தாலப்பாக்கம் ஊராட்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.42,66,000 /- (ரூ. 42 லட்சத்து, 66 ஆயிரம்) மதிப்பீட்டில், உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, திறந்தவெளி கிணறு கட்டுமானப் பணியினை, சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு.மா.சுப்ரமணியன், எம்.எல்.ஏ, தம்பி திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ, ஒன்றியச் செயலாளர், மேடவாக்கம் திரு.ரவி, பொதுக்குழு உறுப்பினர், மேடவாக்கம் திரு.மூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் திரு.ரவி, ஒன்றிய இளைஞரணி து.அமைப்பாளர் திரு.பாண்டியன், கழக நிர்வாகிகள், முன்னணியினர், உடன்பிறப்புகளுடன் துவக்கி வைத்தேன். உடன் ஊர்ப்பொதுமக்கள், அரசு அதிகாரிகள்.





No comment