131895051 5047702225247568 4241725604546670885 n

16.12.2020 அன்று, நானும், தம்பி திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ – வும் #விடியலை_நோக்கி_ஸ்டாலினின்_குரல் பரப்புரை, தொகுதி ஆய்வின் போது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய மேலாண்மை இயக்குநரிடம் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்தோம்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *