16.12.2020 அன்று, நான்,தம்பி திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ, தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் தம்பி மயிலை திரு.வேலு ஆகியோர் #விடியலை_நோக்கி_ஸ்டாலினின்_குரல் பரப்புரை, தொகுதி ஆய்வின் போது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்தோம்.




No comment