131485684 5046670532017404 8193903211628495936 n

16.12.2020 அன்று, நான், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு.மா.சுப்ரமணியன் எம்.எல்.ஏ, தம்பி திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ, தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் தம்பி மயிலை திரு.வேலு ஆகியோர் #விடியலை_நோக்கி_ஸ்டாலினின்_குரல் பரப்புரை, தொகுதி ஆய்வின் போது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை Greater Chennai Corporation ஆணையரிடம் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அளித்தோம்.


No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *