14.12.2020 அன்று, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட, புனித தோமையர் மலை ஒன்றியம் – மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், பெரும்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வின் போது, பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை, நானும், தம்பி திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ – வும் ஆட்சியரிடம் அளித்து, தக்க நடவடிக்கை எடுக்கக் கோரினோம்.




No comment