கழக இளைஞரணிச் செயலாளர் தம்பி திரு.Udhayanidhi Stalin பிறந்தநாளை முன்னிட்டு, 08.12.2020 அன்று, துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில், சென்னைக் கிழக்கு மாவட்டத் திமுக இளைஞரணி சார்பாக, 100 தாய், சேய், கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ கால உதவிகளாக சத்துமாவு, அரிசி, புத்தாடை மற்றும் நிதியுதவியை மாவட்டச் செயலாளர் அண்ணன் திரு.பி.கே.சேகர்பாபு, சகாய மாதா பங்குத் தந்தை பேராயர் திரு.சிற்றரசு ஆகியோருடன் வழங்கினேன்.




No comment