480720178 28859922300265560 5440952143523859708 n

27.12.2021 அன்று, சென்னை – ஐ.ஐ.டியில், இயக்குனர் Pa Ranjith -இன் நீலம் பண்பாட்டு மையம், யாழி இணைந்து நடத்தும் “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். மறுக்கப்பட்ட கலை வடிவங்களும், கலைஞர்களும், அதிரும் இசையுடன் நிகழ்த்திய இந்த இசைச் சங்கமத்தில் பங்குகொண்டது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.



No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *