பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை’ – வர்ஜினியா வுல்ஃபின் சட்டைப் பைகளில் நிரப்பப்பட்ட கற்களும், சில கேள்விகளும்:
மரணம் ஒரு பெரும் வாதையின் முடிவு. மரணம் ஒரு தொடர் போதையின் இறுதி முத்தம். மரணம் ஒரு சிதறலின் உன்மத்த ஒன்று சேரல் - ... மேலும் படிக்க